சும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..!!

பிரபல பத்திரிகையின் அட்டைப்படத்தில் வந்த மகிழ்ச்சியை மீரா மிதுன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ள நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர். பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்த மீரா மிதுன் பிரபல பத்திரிகையின் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, தான் ஒரு சூப்பர் மாடல், நடிகை, தொழில் அதிபர், டான்ஸர், அரசியல் ஆர்வலர் என்று தெரிவித்துள்ளார் மீரா. அதை பார்த்த நெட்டிசன்களோ, அப்படியே பைத்தியம், லூசு, வெட்டி என்பதையும் சேர்த்துக் கொள்ளவும் என்று கலாய்த்துள்ளனர்.

மீரா மிதுன் தன்னை அடிக்கடி சூப்பர் மாடல் என்று கூறுவதை பார்த்த சமூக வலைதளவாசிகள், அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா என்று கேட்டுள்ளனர். ராம்ப் வாக் செய்யும் அனைவரும் சூப்பர் மாடல் கிடையாது. நீங்கள் எந்த பிரபல நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறீர்கள். அடுத்த மாநிலத்தில் உள்ளவர்களுக்கே உங்களை தெரியாது, இதில் சும்மா சூப்பர் மாடல், சூப்பர் மாடல்னு. உங்களுக்கு எல்லாம் ஏன் கொரோனா வர மாட்டேங்குது என்று கேட்டுள்ளனர்.

உனக்கென்னமா நீ பைத்தியம், எது வேண்டுமானாலும் சொல்லுவ, நாங்க அப்படியா என்கிறார்கள் நெட்டிசன்கள். வேண்டாம், மரியாதையாக ஓடிப் போயிடு, மாஸ்டர் செகண்ட் லுக் உன்னிடம் இருந்து காப்பி என்று கூறியதிலேயே செம கடுப்பில் இருக்கிறோம். இதில் சும்மா சும்மா வந்து வீடியோ வெளியிட்டு கடுப்பை கிளப்ப வேண்டாம் என்று விஜய் ரசிகர்கள் மீரா மிதுனிடம் தெரிவித்துள்ளனர்.

மீரா மிதுனின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, நீங்கள் சூப்பர் மாடல் தான். அவங்க கெடக்காங்க. ஏதாவது குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பாங்க. நீங்கள் கலக்குங்க. மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். இப்படி ஒரு பெருமை உங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அட்டைப் படத்தில் செம அழகாக இருக்கிறீர்கள். அடுத்த பட அறிவிப்பு எதுவும் இல்லயா என்று கேட்டுள்ளனர்.

Advertisements

Next Post

நயன்தாரா-வின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த "கோ" பட நடிகர்..!!

Wed Mar 18 , 2020
நயன்தாரா நடிப்பில், ‘அவள்’ பட இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘நெற்றிக்கண்’.விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சதவிகித படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. டுவிஸ்ட் & டர்ன்ஸ் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகிவரும் இப்படத்தில் அஜ்மல் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கோ, அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கும் […]
%d bloggers like this: