“கீத்திகா திவாரி”-யுடன் இணைந்து டூயட் பாடும் “லெஜண்ட் சரவணா”..!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றுள்ளவருமான சரவணன், தமிழ்ப் படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்கம் – ஜேடி – ஜெர்ரி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் கதாநாயகியாக கீத்திகா திவாரி என்கிற புதுமுகம் நடிக்கிறார். பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவான டூயட் பாடலுக்காக கீத்திகா திவாரியுடன் லெஜண்ட் சரவணன் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்கான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


Advertisements

fogpriya

Next Post

கணவரை பிரிகிறாரா சமந்தா?..காரணம்..

Sat Dec 21 , 2019
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர். பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் […]
%d bloggers like this: