பார்த்துமா ஜிப் கழண்டுட போகுது… நெட்டிசன்கள் ட்ரோல்.. ‘இஷா குப்தா’-வின் ஹாட் மோனோகினி புகைப்படம் வைரல்…!!

பாலிவுட் நடிகை இஷா குப்தாவின் ஹாட் மோனோகினி புகைப்படம் வைரலாகி வருகிறது. ரஸ்டம், பாட்ஷாவோ படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை ஈஷா குப்தா எப்போதுமே சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நீச்சல் குளத்தில் குளிக்கும் இஷா குப்தா தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.

பிரபல பாலிவுட் நாயகி இஷா குப்தா சோஷியல் மீடியாவில் எப்பவுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்து வருகிறார். ராஸ் 3, ஜானத் 2, ரஸ்டம், பாட்ஷாவோ, கமாண்டோ 2 உள்ளிட்ட பல படங்களில் இஷா நடித்துள்ளார். பெரும்பாலும் பாலிவுட் நடிகைகள் பலரும் ஜிம் ப்ரியர்களாக இருக்கின்றனர். இஷா குப்தாவும் அந்த விஷயத்தில் சூப்பர் தான். ஜிம்முக்கு செல்வதும், ஒர்க்கவுட் செய்வதும் என பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

பாலிவுட் நடிகை இஷா குப்தா இன்று மதியம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோனோகினி அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் குளிக்கும் தனது செம்ம செக்ஸியான புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். இஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்ட கொஞ்ச நேரத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்து வருகின்றன.

இஷா குப்தாவின் ஜா ட்ராப்பிங் புகைப்படம் இன்ஸ்டாகிராமை தாண்டி ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கருப்பு நிற மோனோகினியில் படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள இஷா குப்தா, தனது முன்னழகை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்ற நோக்கில் லேசாக தனது ஜிப்பை கழட்டி விட்டபடி போஸ் கொடுத்துள்ளார். பார்த்துமா அந்த ஜிப் கழண்டுட போகுது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Advertisements

Next Post

டேட்டிங் செய்ய வயது தடையில்லை....நடிகை "ரைசா வில்சன்" நெட்டிசன்களுக்கு பதில்...

Wed Jan 15 , 2020
டேட்டிங் செய்ய வயது தடையில்லை என்று நடிகை ரைசா வில்சன் கூறியுள்ளார். பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ரைஸா வில்சன். தனுஷ் நடித்த வேலையில்லா பட்டாதாரி 2 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் மூலம் ரசிகர்களைப் பெற்ற ரைஸா அந்நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் […]
%d bloggers like this: