பிரபல ஆங்கில இதழின் சார்பில் பேஷன் விருதுகள் விழா

மும்பையில் நடைபெற்ற பிரபல பேஷன் பத்திரிகையான வோக் சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நடிகர் ஷாருக்கான் அவர் மனைவி கவுரிகான் ஆகியோர் சிறந்த தம்பதிகளுக்கான விருதை பெற்றனர். நடிகர் ஹிருத்திக் ரோசன், மற்றும் அக்சய் குமார் ஆகியோர் இந்த ஆண்டுக்கான ஸ்டைல் விருதுகளைப் பெற்றனர். நடிகைகளில் அனுஷ்கா சர்மா ஸ்டைல் ஐகன் விருது பெற்றார்.

இவ்விழாவில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், நடிகை கத்ரினா கைப் , இயக்குனர் கரண ஜோகர் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி நடிகர் நடிகைகள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்.

Advertisements

fogpriya

Next Post

மீ டூ "தனுஶ்ரீ" மீண்டும் ரெடி..!

Mon Dec 16 , 2019
இந்தி நடிகர் நானா படேகர் மீது, மீ டு புகார் கூறிய நடிகை தனுஶ்ரீ தத்தா மீண்டும் நடிக்க வருகிறார். தமிழில், தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை தனுஶ்ரீ தத்தா. இவர், ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தில் நடித்தபோது, நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் இதுகுறித்து வெளியே சொன்னதால் அவர் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் என்றும் குடும்பத்தோடு […]

Actress HD Images

%d bloggers like this: