ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர்தந்த நடிகைகள் சமந்தா,ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யாராஜேஷ், குஷ்பூ…!! கலை நயம் மிகுந்த போட்டோசூட்…!

கேரளா மாநிலத்திலுள்ள கிளிமண்ணூர் என்னும் இடத்தில் பிறந்தவர் ரவி வர்மா. ஐரோப்பிய ஓவிய நுட்பங்களை நன்கு அறிந்து அதனை இந்திய கலைச்சுவைக்கேற்ப மாற்றி ஓவியங்களைத் தீட்டிவதில் வல்லவர். இவருடைய ஓவியங்களை உலகப் புகழ் பெற்ற லியோனார்டோ டாவின்சி, வான் கோ வின்சென்ட் ஆகியோருடன் ஒப்பிடும் அளவிற்கு தரம் வாய்ந்தவை.

மேலும் இவர் ஆரம்பத்தில் பெண்களை வரைந்தாலும் இந்திய கல்விக் கடவுளான சரஸ்வதியின் முதல் ஓவியத்தை வரைந்தது இவர்தான். இவருடைய ஓவியங்களை மையமாக வைத்து பலமுறை போட்டோஷூட் உலகம் முழுவதும் நடந்துள்ளது. இந்த போட்டோஷூட்டில் தற்போதைய முன்னணி நடிகைகளான சமந்தா, ஸ்ருதிஹாசன் மற்றும் முன்னாள் முன்னணி நடிகைகளான ஷோபனா, குஷ்பூ, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் இளம்பெற்றுள்ளனர். ரவி வர்மாவின் ஓவியங்களுக்கு உயிர்தந்த இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

Advertisements

Next Post

“உன்ன பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு…! இன்னையோட உன் நட்பு கட்” நடிகை குஷ்பூ குமுறல்..!!

Tue Feb 4 , 2020
இன்று இணையதளத்தை புரட்டிப் போட்ட புகைப்படங்கள், பிரபல புகைப்படக்கலைஞரான வெங்கடராமனின் பதிவுகள். இந்த புகைப்படங்கள் இந்தியாவின் தலைச் சிறந்த ஓவியரான ரவி வர்மாவின் ஓவியங்களில் வரும் அழகான பெண்களை மையமாக கொண்டது. இதில் தென்னிந்திய நடிகைகளை வைத்து அதே உடை, அணிகலன், மற்றும் முகபாவனைகளுடன் புகைப்படமாக்கபட்டுள்ளது. இந்த புகைப்படங்களில் தற்போதைய முன்னணி நடிகைகளான சமந்தா, மற்றும் ஸ்ருதி ஹாசன் மற்றும் முன்னாள் முன்னணி நடிகைகளான குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், மற்றும் […]

Actress HD Images

Advertisements