நடிகை “காஜல்” அகர்வாலின் மெழுகு சிலை கூட கவர்ச்சியா இருக்குப்பா..? எது காஜல்? எது காஜலின் மெழுகு சிலை குழப்பத்தில் ரசிகர்கள்..!

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருக்கிறாராம்.

இதெல்லாம் போக அம்மணிக்கு லண்டனில் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதை இன்று திறந்து வைத்து ஊரே கோலாகலமாக தான். சும்மாவே நம்ம காஜல் பார்க்க மெழுகு சிலை போலதான் இருப்பார். இப்போ கேட்கவா வேணும். மெழுகு சிலை அருகே பிங்க் நிற உடையில் காஜல் அகர்வால் நிற்கும் புகைப்படமும் லைக்குகளை குவித்து வருகிறது. அதைப் பார்க்கும் ரசிகர்கள் எது மெழுகு சிலை, எது நிஜ காஜல் அகர்வால் என்று தெரியாமல் முழிக்கிறார்கள்.

Advertisements

Next Post

"Man Vs Wild" நிகழ்ச்சிக்கு ரஜினியின் சம்பளம்..இரண்டு நாட்களுக்கு..!! இத்தனை கோடியா..?

Thu Feb 6 , 2020
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீனா, குஷ்பூ, சூரி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ் என பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும் ஐதராபாத்திலும் மாறி மாறி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த […]
%d bloggers like this: