சீன மொழியில் ரீமேக் ஆன படம் எது தெரியுமா?

மலையாளத்தில் மோகன்லால் நடித்த படம் த்ரிஷ்யம். இப்படம் தமிழில் கமல் நடிக்க பாபநாசம் பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு படங்களையும் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். இந்தி, தெலுங்கு. கன்னட மொழியிலும் இப்படங்கள் ரீமேக் செய்து வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படம் சீன மொழியில் ‘ஷீப் வித்தவுட் எ ஷெபர்ட்’ பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது.

சீன நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படம் வெளியாகி வசூலை குவித்து வருகிறதாம்.

Advertisements

fogpriya

Next Post

"சீமானை" வெச்சி செஞ்ச நித்யானந்தா..!!

Thu Dec 19 , 2019
ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க என டிவிட் போட்டு சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளது ஸ்ரீ கைலாஷ் பி.எம்.ஓ. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராடி வருகின்றனர்.இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் […]

You May Like

%d bloggers like this: