என்ன காப்பி அடிக்கிற வேலை வச்சுக்காதீங்க..! பிரபல நடிகையை ஜாடைமாடையாக திட்டிய “மீரா மிதுன்”.. கடுப்பான ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை மீராமிதுன் பெரிய சர்ச்சை நாயகியாக உருவெடுத்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதற்கு பிறகு அவரது நடவடிக்கைகள் மிகவும் மோசமாகவும், தமிழக மக்களை வெறுப்பேற்றும் வகையிலும் அமைந்து வருகிறது. நடுரோட்டில் நின்று புகைப்பிடிப்பது, ஆண் நண்பர்களுடன் அசிங்கமான புகைப் படங்களை வெளியிடுவது, டான்ஸ் என்ற பெயரில் ஆண்களை கட்டி உரசுவது என தொடர்ந்து அனைவரது வெறுப்புகளையும் பெற்றுவருகிறார். இந்நிலையில் நயன்தாராவை ஜாடைமாடையாக தீட்டியது அவரது ரசிகர்களிடையே பெரும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது.

சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றனர். அப்போது நயன்தாராவின் செல்போன் கவர் சிவப்பு கலரில் இருந்தது. மேலும் கண்ணாடியில் நின்று தனது சிவப்புக்கலர் மொபைல் கவரை வைத்து போட்டோ எடுத்தார்.

அதற்கு உடனே மீராமிதுன், தன்னுடைய புகைப்படத்தை பார்த்துவிட்டு தான் நயன்தாரா இப்படி செய்கிறார் எனவும், நயன்தாரா இனிமேல் இப்படி யாரையும் காப்பி அடிக்க வேண்டாம் எனவும் பேசியுள்ளார். மேலும் இதுபோன்று யாரேனும் என்னை காப்பி அடித்தால் இந்த அழகிய புகைப்படம் எடுக்க காரணமாயிருந்தவர் மீராமிதுன் தான் என பதிவிடுமாறு கூறியுள்ளார். பப்ளிசிட்டி பைத்தியம் பிடித்துவிட்டதா என ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். மேலும் நயன்தாராவை ஜாடைமாடையாக பேசியதற்கு நயன்தாராவின் ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.

Advertisements

Next Post

இந்த பூவை இப்படி வைத்தால் கோடி ரூபாய் கிடைக்குமா? எப்படி?

Fri Feb 28 , 2020
முதலில் நாம் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். சீக்கிரமாக பணக்காரர் ஆவது எப்படி? புதியதாக சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது நீங்கள் படித்தவர்களாக இருந்தால் நல்ல சம்பளத்தில் நல்ல வேலைக்கு முயற்சி செய்யலாம். உங்களுக்கு கைத்தொழில் ஏதாவது தெரிந்திருந்தால் அதை வைத்து, ஏதாவது முயற்சி செய்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி பணத்தை சேர்க்கும் வித்தையை பிரயோக படுத்தலாம். இப்படி என்ன செய்தால் பணம் […]
%d bloggers like this: