சூப்பரான ஜோடியாக மாறியிருக்கும் சசிகுமார் அஞ்சலி..!! நாடோடிகள் 2 சில நிமிட வீடியோ..!!

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். என்கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு சய்துளளார். நகைச்சுவை நிறைந்த படமாக நாடோடிகள் 2 படம் உருவாகி உள்ளது. முதல் பாகம் சீரியஸாக இருந்த நிலையில் இரண்டாம் பாகம் முற்றிலும் நகைச்சுவை பாணியில் எடுத்துள்ளார்களாம். இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது நடோடிகள் 2 Sneak Peek வெளியாகி உள்ளது.அந்த காட்சியில் வயதான தாத்தா ஒருவர் சசிக்குமார், மற்றும் அஞ்சலியிடம் காதலிக்க வைப்பதற்காக பேசும் வசனங்கள் அற்புதமாக உள்ளது. இனிமே பாருங்க தோழர்.. பட்டாம்பூச்சி எல்லாம் பறக்கும் என்று இருவரிடமும் பேசுகிறார். அதை நீங்களே முழுமையாக பாருங்க..

Advertisements

Next Post

ஆடையை கழற்றி காற்றில்.. பறக்கவிட்ட படி கடற்கரையில்.. ஒய்யாரமாக நடந்த ஆண்ட்ரியா..!!

Thu Jan 30 , 2020
நடிகை ஆண்ட்ரியா பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். வெளியில் நடக்கும் இசை கச்சேரிகளில் ஆடிக்கொண்டே பாடும் ஆண்ட்ரியாவை அப்படியே தமிழ் சினிமா கதாநாயகியாக அடிமையாக்கி கொண்டது. தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரும் கிடைத்தது. ஆனால் சமீபகாலமாக இவர் கலந்து கொள்ளும் இசை கச்சேரிகளில் சோகமான பாடல்களையும், தனிமையில் வருந்தும் பாடல்களையும் பாடி வந்துள்ளார். ஏன் என்று இந்த விஷயத்தை கிளறிய போது […]

Actress HD Images

%d bloggers like this: