‘விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா’ “சுவாமித்தோப்பு” ஐயாவழி கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு..!

விஜய், அட்லி, நயன்தாரா கூட்டணியில் உருவான ‘பிகில்’ திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து இவர் ரஜினியுடன் நடித்த ‘தர்பார்’ படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இந்த படத்தை என்ஜே சரவணன், ஆர்ஜே பாலாஜி இணைந்து இயக்குகிறனர். கன்னியாகுமரியில் தொடங்கி இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றிருந்த புகைப்படங்களும், அதன் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்கு சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் தாமரைக்குளத்தில் உள்ள சுவாமித்தோப்பு ஐயாவழி கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.

Advertisements

fogpriya

Next Post

"டிரம்ப்"-ன் வாழ்நாளில் 'கறுப்பு நாள்' அதிபர் பதவி பறிபோகுமா?

Thu Dec 19 , 2019
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வாழ்நாளில் இன்று மிக மோசமான கறுப்பு நாள் என்று குறிப்பிடலாம். ஆம் அவருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் வெற்றிபெற்றது அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த போகிறது. அமெரிக்க அரசியலில் இன்று மிக முக்கியமான திருப்பம் நிகழ்ந்து இருக்கிறது. அமெரிக்க அதிபருக்கு எதிராக வைக்கப்பட்ட அதிகார துஷ்பிரயோக புகார்கள் மீது அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை இன்று முக்கிய முடிவு எடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி […]
%d bloggers like this: