சிலிர்க்க வைக்கும் நீலிமா..! !கவர்ச்சி போட்டோஷுட்…

சென்னை : சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கி வரும் நீலிமா ராணி புது போட்டோஷுட்டை வெளியிட்டுள்ளார். அதில் மெல்ல சிரிப்பு, கள்ள சிரிப்பு என்று மாடல் அழகி போல போஸ் கொடுத்துள்ளார். தேவர் மகன், பாண்டவர் பூமி, அன்பு ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நீலிமா ராணி. இதைடுத்து ராதிகா சரத்குமார் நடித்த தெலுங்கு சீரியலில் அறிமுகமானர் நீலிமா, பின் தமிழில் ஒரு பெண்ணின் கதை மூலம் அறிமுகமானார். பின்னர் பல சின்னத்திரை சீரியல்களில் மற்றும் படங்களில் நடித்தார். சிறு வயதிலேயே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் வலம் வந்தார்

இவருக்கு சீரியல்களில் ஒரு நல்ல பிரேக் கொடுத்தது மெட்டி ஒலி மற்றும் கோலங்கள் தான். இதன் பின் சன் டிவியில் வந்த பல சீரியல்கள் நடித்தார் நீலிமா ராணி. இவருக்கு சுசீந்திரனின் நான் மகான் அல்ல படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதை சரியாக பயன்படுத்தி கொண்ட நீலிமா நன்கு நடித்து சிறந்த துணை நடிகைகான எடிசன் விருதினை வென்றார். கடைசியாக நீலிமா பரியேரும் பெருமாள் கதிருடன் சத்ரு படத்தில் நடித்து இருந்தார்.

பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தற்போது முடிந்த வாணி ராணி மற்றும் தாமரை போன்ற சீரியல்களில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து. பல வருடங்கள் கழித்து மலையாளத்தில் சீரியலில் நடிக்கிறார் நீலிமா ராணி. எந்த தொலைக்காட்சியாக இருந்தாலும் அதில் நீலிமா ராணியாக ஜோலிக்கிறார்.

இவர் தற்போது எடுத்த போட்டோஷுட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அதில் விதவிதமாக மெல்ல சிரித்தும், கள்ள சிரிப்பு சிரித்தும், மாடல் அழகிபோல பல போஸ் கொடுத்துள்ளார். எந்த மொழி சீரியல்கள் என்றாலும், மாடல் போஸ் என்றாலும் நீலிமா தான் நம்பர், எப்பொழுதும் ராணி நீலிமாதான்.

Advertisements

Next Post

"நயன்தாரா" பேருக்கு இப்படியொரு அர்த்தமா? ரசிகர்களை குஷியாக்கிய போனிகபூர்..!

Sun Jan 5 , 2020
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.அவரது நடிப்பில் உருவாகி, தீபாவளியை முன்னிட்டு பிகில் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. […]

Actress HD Images

%d bloggers like this: