நேர்கொண்ட பார்வை திரையிடப்படும் திரையரங்க பட்டியல் இதோ

இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் தல 59 படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் டைட்டில் நேர்கொண்ட பார்வை என அறிவிக்கப்பட்டது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் ட்ரைலர் மற்றும் நான்கு பாடல்கள் வெளியாகி அனைவரையும் ஈர்த்தது.

தற்போது சென்னையில் எந்தெந்த திரையரங்குகளில் படம் திரையிடப்படுகிறது என்ற தகவல் தெரியவந்தது

Source: Galatta

Advertisements

Next Post

When Alai Payuthey Meets 96 | Snehidhane |

Mon Aug 5 , 2019
Advertisements
%d bloggers like this: