நேர்கொண்ட பார்வை ஹிட் படமா இல்லையா?

டித்திருக்கும் படம் நேர்கொண்ட பார்வை.

போனி கபூர் முதன்முதலாக தமிழில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர்.

படத்திற்கு கிடைத்த வரவேற்பு, ரசிகர்கள் கொண்டாடிய விதம், பாக்ஸ் ஆபிஸ் போன்ற விஷயங்களை பார்த்த போனி கபூர் சந்தோஷத்தில் படத்தை புகழ்ந்து ஒரு டுவிட் போட்டுள்ளார்.

Advertisements

Next Post

ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா..

Sun Aug 11 , 2019
நடிகர் சூர்யாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திர சினிமாவிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. கிரிக்கெட் வீரர் தோனி தனக்கு பிடித்த தமிழ் நடிகர் யாரென்று கேட்டால் சூர்யாவின் பெயரை தான் சொல்வார். அந்த அளவுக்கு சூர்யாவிற்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர். தற்போது சூர்யா ஹிந்தி படம் ஒன்றில் ஒரு சிறிய ரோலில் நடிக்கவுள்ளார். மாதவன் நடிக்கும் நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்தில் தான் சூர்யா ஒரு சிறிய ரோலில் நடிக்கிறார். […]
%d bloggers like this: