குஷ்புவையும் விஷாலையும்அமேசான் காட்டில் அனகோண்டா என்று டபுள் மீனிங்கில் கலாய்த்த நெட்டிசன்ஸ்..!

விஷாலுடன் இருக்கும் போட்டோவை பார்த்து டபுள் மீனிங்கில் கமென்ட் போட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை குஷ்பு. அரசியல்வாதி, நடிகை என படு பிஸியாக உள்ளார் நடிகை குஷ்பு. சினிமா, சீரியல் என படு பிஸியாக இருந்தாலும் நாட்டு நடப்புகள் குறித்து அவ்வப்போது ஓங்கி ஒலிக்கிறது அவரது குரல். என்னதான் சினிமா அரசியல் என்று பிஸியகா இருந்தாலும் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் நேரம் செலவிடுவதையும் மறப்பதில்லை.

தன்னுடைய குடும்பத்தினர் குழந்தைகளுடன் நேரத்தை கழிப்பதையும், தன்னை பற்றிய அப்டேஸ்களையும் நடிகை குஷ்பு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அண்மையில் டிவிட்டரில் அதிகப்படியான நெகட்டிவிட்டி இருப்பதாக கூறி விலகிய குஷ்பு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்ட்டிவாக உள்ளார்.

இந்நிலையில் ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஷாலுடன் இருந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் குஷ்பு. அதற்கு ஒருபோதும் சாதாரணமாக இருக்க முடியாத இரண்டு சிறந்த நண்பர்கள்.. குற்றத்தில் பங்காளிகள்.. ஏற்கனவே மிஸ் செய்கிறேன்.. விரைவில் திரும்பி வருவீர்கள்.. என கேப்ஷன் கொடுத்திருந்தார்.

குஷ்பு ஷேர் செய்த இந்த போட்டோ அதிகப்படியான லைக்ஸ்களை அள்ளியுள்ளது. இருவரையும் வாழ்த்தி நெட்டிசன்கள் கமென்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் குஷ்புவை அமேசான் காடு என்றும் விஷாலை அனகோண்டா என்றும் குறிப்பிட்டு டபுள் மீனிங்கில் கமென்ட் பதிவிட்டனர். இன்னும் சிலர் அமேசான் காட்டில் ஒளிந்திருக்கும் அனகோண்டா என்றும் பதிவிட்டிருந்தனர்.

இதனை பார்த்த குஷ்பு தன்னை அமேசான் என்று பதிவிட்ட நெட்டிசனிடம் உங்கள் அம்மா என்ன பிளிப்கார்ட்டா என கேட்டுள்ளார். குஷ்புவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பேட்டி ஒன்றில் சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி நடிகர் விஷாலின் ஆணுறுப்பை அனகோண்டா என குறிப்பிட்டிருந்தார். அதனை வைத்தே நெட்டிசன்கள் குஷ்புவையும் விஷாலையும் இப்படி கலாய்த்திருக்கின்றனர் என தெரிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகளை டிவிட்டரில் கலாய்த்த நெட்டிசனை நடிகை குஷ்பு கெட்ட வார்த்தையால் திட்டியிருந்தார். அதற்கு ராதிகா சரத்குமாரும் அவருக்கு சப்போர்ட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

fogpriya

Next Post

சீரியல் நடிகை மகாலக்ஷ்மியின் கணவர் பேட்டி..!

Sat Dec 7 , 2019
தேவதையை கண்டேன் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி அதே சீரியலின் ஹீரோவான ஈஸ்வர் என்பவருடன் தகாத உறவில் இருப்பதாக ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதையடுத்து ஜெயிலில் இருந்து வெளியே வந்த ஈஸ்வர், எனக்கு மஹாலக்ஷ்மியுடன் எந்த ஒரு தொடர்பும் இல்லை எனவும் மஹாலக்ஷ்மியின் கணவருக்கும் எனது மனைக்கு தான் தொடர்பு இருக்கிறது என குண்டு தூக்கிப்போட்டார்.   இதை அடுத்து சீரியல் நடிகை […]

Actress HD Images

Advertisements