இவர் தான் என் காதலர்! திருமண அறிவிப்பை வெளியிட்டார் நிக்கி கல்ராணி!

தமிழ் சினிமாவிற்கு வருகைத்தந்த வேற்று மாநில நடிகைகள் பல பேர் குறுகிய காலத்தில் பேமஸ் ஆகி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார். அந்தவகையில் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட நிக்கி கல்ராணி கடந்த  2014-ம் ஆண்டு வெளியான “வெள்ளிமூங்கா” என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் தடம் பதித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. பின்னர் தமிழில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டார்லிங்  படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படமும் வெற்றியடைய பின்னர் தமிழிலும் அவருக்கும் நல்ல கேரியர் இருந்து வந்தது.  இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிக்கி கல்ராணியிடம், திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்ட படவிழா ஒன்றில் அவரிடம் காதல் குறித்தும், திருமணம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. என்னுடைய காதலரை நான் சென்னையில் சந்தித்தேன்.அவரோடு தான் எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது. 3 ஆண்டுகளுக்குப் பின் எங்கள் திருமணம் குறித்த அறிவிப்பு வரும். இப்போதைக்கு அவரை பற்றி வேறு எதுவும் கூறமுடியாது ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

எத்தனை பாட்டில்டா சாமி...பப்பில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட யாஷிகா!

Sat Nov 23 , 2019
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.  அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது பிக்பாஸ் நண்பர் மஹத்துடன் சேர்ந்து […]

You May Like

%d bloggers like this: