புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தின் பெயர் “நோ டைம் டூ டை”

ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரிசையில் டேனியல் கிரேக் நடிக்கும் புதிய படத்திற்கு நோ டைம் டூ டை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தப் படம் வெளியாகிறது.

ஜேம்ஸ்பாண்ட் படங்களின் வரிசையில் இது 25-வது படமாகும். ஜமைக்காவில் இதற்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஆஸ்கர் விருது பெற்ற ராமி மாலேக் இப்படத்தின் வில்லனாக நடிக்கிறார்.

Advertisements

Next Post

நீச்சல் வீரர் குற்றாலீசுவரனுடன் நடிகர் அஜித் சந்திப்பு

Mon Aug 26 , 2019
தமிழகத்தின் நீச்சல் வீரர் குற்றாலீசுவரனுக்கு இன்ப அதிர்ச்சியாக அவரை சந்தித்தார் நடிகர் அஜித் குமார். தாம் குற்றாலீசுவரனின் ரசிகன் என்று கூறி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குற்றாலீசுவரன் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அஜித்தின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் வெள்ளை தாடி மீசையுடன் காட்சியளித்த அஜித், இப்படத்தில் தாடியின்றிக் காட்சியளிக்கிறார். அடுத்து போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் […]

You May Like

%d bloggers like this: