வானம் கொட்டட்டும் – டீசர் ரிலீஸ்..! படம் வெளியாகும் ரிலீஸ் எப்போது?

சரத்குமார், விக்ரம் பிரபு, சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 
 குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மணிரத்னத்தின் சிஷ்யன், தனா இயக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், சாந்தனு, பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.


 மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா நடிக்க அவர்களது மகனாக விக்ரம் பிரபு, மகளாக ஐஸ்வர்யா ரஜேஷ் நடித்துள்ளார். சித் ஸ்ரீராம் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக் அறிமுகமாகிறார்.  இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் பிப்ரவரி 7 ஆம் தேதி படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Next Post

ரியோ ராஜ் - ரம்யா நம்பீசன் இணைந்து நடிக்கும்.. புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்... புகைப்படங்கள் வைரல்...

Thu Jan 9 , 2020
ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்திற்குப் பிறகு, பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். ரியோவுடன் இப்படத்தில் ரம்யா நம்பீசன் இணைந்து நடிக்கிறார். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக […]

Actress HD Images

%d bloggers like this: