அமெரிக்காவில் 92 வது “ஆஸ்கர் விருது விழா” துவங்கியது….திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்பு..!!

உலகமே எதிர்ப்பார்த்துள்ள, இந்த ஆண்டுக்கான 92 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ்
நகரில் நாளை காலை ( இந்திய நேரப்படி இன்று இரவு ) நடைபெறவுள்ளது. இந்த விருது விழாவில் உலகெங்கிலும் உள்ள ஏராளமான திரைஉலக நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது

சிறந்த துணை நடிகர் பிராட் பிட்

ஆண்டுதோறும் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.அமெரிக்காவின் லாஸ் ஏஞசல்ஸ் நகரில் இந்தாண்டுக்கான விழா துவங்கியது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி துவங்கியது. விழாவில் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது. ஜோக்கர், பாராசைட், 1917 உள்ளிட்ட 9படங்கள் இடம்பெற்றுள்ளன.

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது.  Once upon a time in Hollywood என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியத்ற்க விருது வழங்கப்பட்டுள்ளது.

Advertisements

Next Post

ஆஸ்கர் அப்டேட்ஸ்: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற "ஜோக்கர்"..!!

Mon Feb 10 , 2020
2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் எதிர்பார்த்தபடியே சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் திரைப்படம் வென்றுள்ளது. உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2020ம் ஆண்டின் ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகளில் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் ஜோக்கர் பட நாயகன் ஜோக்கின் பீனிக்ஸ் மற்றும் லியார்னாடோ டிகாப்ரியோ உள்ளிட்ட நடிகர்கள் போட்டியில் இருந்தனர். எனினும் சிறந்த நடிகருக்கான விருது […]
%d bloggers like this: