ஆஸ்கர் விருதுகள் 2020…வெற்றி பெற்ற படங்களின் பட்டியல்..!!

2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழாவில் வெற்றிபெற்ற படங்களின் முழுப்பட்டியல்… சிறந்த திரைப்படம் – பாரசைட்
சிறந்த நடிகர் – ஜோக்கின் பீனிக்ஸ் (ஜோக்கர்)
சிறந்த நடிகை – ரெனி ஷெல்வெகர் (ஜூடி)
சிறந்த துணை நடிகர் – ப்ராட் பிட் (ஒன்ஸ் அபான் ய டைம் இன் ஹாலிவுட்)
சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)
சிறந்த அனிமேசன் திரைப்படம் – டாய் ஸ்டோரி 4

சிறந்த ஒளிப்பதிவு – ரோஜர் டிக்கின்ஸ் (1917)
சிறந்த உடையலங்காரம் – ஜாக்குலின் டுரான் (லிட்டில் வுமன்)
சிறந்த இயக்குனர் – பாங் ஜூன் ஹோ (பாரசைட்)
சிறந்த டாக்குமெண்டரி – அமெரிக்கன் ஃபேக்டரி
சிறந்த எடிட்டிங் – ஃபோர்ட் ஃபெராரி
சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – பாரசைட்
சிறந்த இசை – ஜோக்கர்
சிறந்த சவுன்ட் எடிட்டிங் – ஃபோர்ட் ஃபெராரி

சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – 1917
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – 1917
சிறந்த திரைக்கதை (தழுவல்) – ஜோ ஜோ ரேபிட்
சிறந்த திரைக்கதை – பாரசைட்
சிறந்த பாடல் – ராக்கெட்மேன்

Advertisements

Next Post

அடேங்கப்பா.!வெள்ளை நிற ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் மொத்த அழகையும் காட்டிய பிரியங்கா சோப்ரா...!

Mon Feb 10 , 2020
உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதல் கணவருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இடையிடையே அவருடன் எடுத்துக்கொள்ளும் […]
%d bloggers like this: