1.5 மில்லியன் தாண்டி சாதனை.. “த்ரிஷா” நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் “பரமபதம் விளையாட்டு” ட்ரைலர்..!!

த்ரிஷா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘பரமபதம் விளையாட்டு’. படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், ஒரு குழந்தையின் தாயாகவும் நடிக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஜே தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். 24 Hrs என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இது முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார், எழுதி இயக்கியவர் திருஞானம். இப்படத்தின் ட்ரைலர் அவர் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது, தற்போது அந்த வீடியோ 1.5 மில்லியன் வியூஸ் தாண்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி பரமபதம் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

சிறந்த ஆபாச பட நடிகை விருது வாங்கிய யாஷிகா.. வெட்கமே இல்லையா? கடுப்பான ரசிகர்கள்..!!

Fri Feb 14 , 2020
ஏற்கனவே யாஷிகாவை பிரபல ஆபாச பட நடிகையுடன் ஒப்பிட்டு கூறிவரும் நெட்டிசன்களுக்கு மேலும் தன்னை அசிங்கபடுத்துவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் யாஷிகா. கடந்த வருடம் யாஷிகா ஆனந்த் ஜாம்பி என்ற படு மொக்கையான படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு சமீபத்தில் விருந்து வழங்கப்பட்டதை அறிந்த நெட்டிசன்கள் யாஷிகாவின் மீது பாய்ந்தனர். அதாவது அவரை அசிங்கப்படுத்தி டிவிட்டரில் கமெண்டுகளை போட்டு அவர் மீது பாய்ந்தனர். அப்போதே, நீ என்ன கழட்டிட்டேனு உனக்கு […]

Actress HD Images

%d bloggers like this: