கர்ப்பமான பிரியா அட்லீ..!! மிகுந்த மகிழ்ச்சியில் இயக்குனர் அட்லீ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் அட்லி. நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். அந்த மூன்றும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்திருக்கின்றன. நடுநிசி நாய்கள், சிங்கம், சிங்கம் 2, போன்ற படங்களில் நடித்த ப்ரியாவுக்கும் அட்லீகும் சிவகார்த்திகேயனின் உதவியால் காதல் பற்றியது. பின் பெற்றோர்கள் சம்மதிதினால் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின் பிரியா ஏன் நடிப்பதை நிறுத்திவிட்டார் என்பதை பற்றி சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் பேசியுள்ளார் அட்லீ. இதுகுறித்து பேசிய அவர், “அவளுக்கு என்ன பிடிக்கும் என்பதை பல முறை கேட்டிருக்கிறேன். அவளுடைய திறமை என்ன என்பது எனக்கு தெரியும்.கண்டிப்பாக அவர் என்னுடைய இயக்கத்தில் விரைவில் நடிப்பார். கண்டிப்பாக அவர் விரைவில் திரும்ப வருவார். எனக்காக தான் நடிப்பை அவர் விட்டுவிட்டார் என்பது எனக்கு தெரியும். உனக்கு விருப்பமிருந்தால் நடி என்று சொன்னேன் , ஆனால் அவள் தான் கொஞ்சம் நாள் போக வேண்டும் என்று சொன்னாள் . அவள் மிகவும் திறமைசாலி, அவளுடைய திறமையை வெளியில் கொண்டு வருவேன். கூடிய விரைவில் அது நடக்கும் ” என்று கூறியுள்ளார் அட்லீ.

தற்போது ரசிகர்களுக்கு இனிய செய்தி என்ன என்றால், பிரியா கர்பமாக இருக்கிறார். இன்று ஹைதராபாத் ஏர்போர்ட்லேந்து சென்னைக்கு வந்த பிரியாவின் புகைப்படம் ஒன்று கிடைத்தது ! விசாரித்ததில்,அவர் கர்பமாக இருப்பதாக தெரிந்தது. இதனால் அட்லீ மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Advertisements

Next Post

"தர்ஷன்" என்னை ஏமாத்திட்டார்.. கண்ணீர் விடும் "சனம் ஷெட்டி" போலீசாரிடம் புகார்... தர்சனுக்காக இதுவரை இவ்வளவு லட்சம் செலவும் செய்துள்ளாரா?

Sat Feb 1 , 2020
பிக்பாஸ் தர்ஷன் தனது காதலி சனம் செட்டிக்கு துரோகம் செய்ததாக காவல்துறை உயர் அதிகாரியிடம் மனு ஒன்றை அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நிச்சயதார்த்தம் மே 2018-ல் நடந்ததாகவும் ஜூன் 2019-ல் திருமணம் செய்துகொள்வதாக உறுதி  செய்யப்பட்டுள்ளதாம். ஆனால் பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்ததால் அதனை முடித்து விட்டு நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதி அளித்தாராம். இல்லையென்றால் தனக்கு பெண் ரசிகர்கள் வரமாட்டார்கள் என்று  கூறியுள்ளாராம். ஆனால் […]
%d bloggers like this: