அந்த மாதிரி படத்தில் நடிக்க நிறைய வாய்ப்பு கிடைத்தது.. மனம் திறந்த ராதிகா ஆப்தே..!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் கார்த்தியின் ‘அழகுராஜா’ படத்தில் அறிமுகமானார். ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 
 இந்நிலையில் பார்கா தத் தொகுத்து வழங்கிய ’வீ தி வுமன் பேனலில்’ எந்த மாதிரியான படங்களை நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிரித்துக்கொண்டே…நகைச்சுவை படம் மற்றும் ஆபாச நகைச்சுவை படங்களை நிராகரிப்பின் என கூறினார். காரணம் ’பட்லாபூர்’  நான் கவர்ச்சியான காட்சிகளில் நடித்தேன். அதனால் பாலியல் நகைச்சுவை படங்களில் என்னை நடிக்க வைக்க பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முயற்சித்தார்கள்.  மேலும்,  “முற்போக்கான” எழுத்து என்ற பெயரில் எதையும் எளிதாக எழுதிவிடுகிறார்கள். அதனால் நான் அந்த மாதிரியான படங்களை  நிராகரித்து விடுவேன் என வெளிப்படையாக கூறினார். 

Advertisements

fogpriya

Next Post

எங்களால இத ஏத்துக்க முடியல..!அஜித் மகளிடம் கெஞ்சும் ரசிகர்கள்..!

Wed Dec 4 , 2019
தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘என்னை அறிந்தால்” படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.  இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் […]

You May Like

Actress HD Images

%d bloggers like this: