ஒரே சந்திரன் ஒரே சூரியன் ஒரே சூப்பர்ஸ்டார்: ரஜினியிடம் ஆசி பெற்ற பிக்பாஸ் நடிகர்..!

இதுவரை நடைபெற்ற மூன்று பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அனேகமாக திரையுலகில் ஓரளவு கேட்கும் வாய்ப்புகளை பெற்றவர். நடிகர் ஹரீஷ் கல்யாணாகத்தான் இருக்கும் பிக்பாஸ் சீசனின் டைட்டிலை வென்ற ஆரவ், ரித்விகாவுக்கு கூட இன்னும் ஒரு திரைப்படம் கூட வெளியாகாத நிலையில் ஏற்கனவே இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ’தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹரிகிருஷ்ணன்இந்த படத்தின் இசை புரமோஷன் விழா ஒன்று சென்னையில் இன்று நடைபெற்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை ’தனுசு ராசி நேயர்களே’ படக்குழுவினர் நேரில் சந்தித்து ஆசிபெற்றனர்.

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாண், இயக்குனர் சஞ்சய் பாரதி அவரது தந்தையும் நடிகரும் இயக்குனருமான சந்தானபாரதி உள்பட படக்குழுவினர் ரஜினி வீட்டில் அவரை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றனர்.
இதுகுறித்து ஹரிஷ் கல்யான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது “ஒரே சந்திரன்” “ஒரே சூரியன்” “ஒரே ஸ்டார்”. தலைவரிடம் ஆசி பெற்ற போது இந்த சந்திப்பு எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு சந்தோசமான சந்திப்பு என்று கூறியுள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

காய்ச்சல், மூச்சுத்திணறல், பிரபல வில்லன் நடிகர் மருத்துவமனையில் கவலைக்கிடம்... சோகத்தில் கோலிவுட்..!

Wed Nov 27 , 2019
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பாலா சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது திரையுலகினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவதாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் பாலா சிங். அதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை, விருமாண்டி என பல படங்களில் தனது கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேடை நாடகக் கலைஞரான பாலா சிங், வில்லன் வேடம் மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இந்த ஆண்டில் […]
%d bloggers like this: