“Man Vs Wild” நிகழ்ச்சிக்கு ரஜினியின் சம்பளம்..இரண்டு நாட்களுக்கு..!! இத்தனை கோடியா..?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீனா, குஷ்பூ, சூரி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ் என பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும் ஐதராபாத்திலும் மாறி மாறி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் மோடி வரை கலந்து கொண்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இரண்டு நாட்கள் கலந்து கொண்டார். அப்போதுகூட ரஜினிகாந்துக்கு காலில் அடிபட்டதாக வதந்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்காக ரஜினிக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை கேட்டு ஒரு நிமிடம் தலை சுற்றி விட்டதாம் தமிழ் மக்களுக்கு. இரண்டு நாள் படப்பிடிப்புக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தர்பார் படத்திற்காக 100 கோடி சம்பளம் வாங்கிய ரஜினிகாந்த் தற்போது தலைவர் 168 படத்திற்கும் அதே சம்பளத்தை பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் ரஜினிகாந்த் அரசியல் வர இருப்பதால் கட்சிக்கு நிதி சேர்க்கிறாரா என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

Advertisements

Next Post

முன்னழகு.. பின்னழகு.. என மொத்த அழகையும் செம்ம க்யூட்டாகவும்... படு ஹாட்டாகவும் ... டாட்டூவையும்.... அரைகுறையாக காட்டிய "யாஷிகா ஆனந்த்"!!சொக்கிப்போன ரசிகர்கள்......

Thu Feb 6 , 2020
நடிகை யாஷிகா ஆனந்த் ப்ளூ கலர் கவுனில் செம்ம அழகாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு கடந்த ஆண்டு ஜாம்பி எனும் படத்தில் நடித்திருந்தார் நடிகை யாஷிகா. அதனைத் தொடர்ந்து ஆரவ்வின் ராஜபீமா படத்தில் நடித்த யாஷிகா தற்போது மகத் ராகவேந்திராவுக்கு ஜோடியாக இவன் தான் உத்தமன் படத்தில் நடித்து வருகிறார். ப்ளூ கலரில் ஸ்ட்ராப் லெஸ் கவுனில் செம்ம க்யூட்டாகவும் படு […]

Actress HD Images

%d bloggers like this: