இசைக்கச்சேரி நிறுவனம் “லஷ்மன் ஸ்ருதி” உரிமையாளர் ‘ராமன்’ தூக்கிட்டு தற்கொலை..!!

இசைக்குழு லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இசைக்கச்சேரி நிறுவனம் லஷ்மன் ஸ்ருதி. இதன் உரிமையாளர் ராமன். ஆயிரக்கணக்கான மேடைகளில் இசைக் கச்சேரி நடத்தி வந்த இவர் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் இசை கச்சேரி நடத்தி கொண்டிருந்தார். அப்போது பாதியிலேயே ராமன் வீட்டிற்கு சென்றதாகத் தெரிகிறது.
இந்நிலையில் ராமன் நேற்றிரவு அசோக் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ராமன் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

fogpriya

Next Post

நாளை "சூரிய கிரகணம்" மீண்டும் 2031-ல் தான் நிகழும்...

Wed Dec 25 , 2019
டிசம்பர் 26ம் தேதி ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி […]

You May Like

Actress HD Images

%d bloggers like this: