ஆத்தி மறுபடியும் இடுப்பா!! கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..!!தமிழ்நடே குளோஸ்.!

ரம்யா பாண்டியன் மீண்டும் இடுப்பு தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். ஆனால் அப்போதெல்லாம் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகவில்லை. ஒரே ஒரு மொட்டை மாடி புகைப்படம். ஓவர் நைட்டில் உலக ஃபேமஸ் ஆகிவிட்டார் ரம்யா. அதன்பிறகு எல்லா யூடியூப் சேனல்களிலும், சில டிவி சேனல்களிலும் ரம்யாவின் முகம்தான் திரும்ப திரும்ப காட்டப்பட்டது. தற்போது தமிழகத்தின் டாப் சேனல் ஒன்றில் நடுவராகவும் செயல்பட்டு வருகிறார்.

ரம்யா பாண்டியன் அவ்வப்போது ஃபோட்டோஷூட் செய்து, தனது புகைப்படத்தை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், தற்போது மீண்டும் இடுப்பு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அய்யோ மீண்டும் இடுப்பா என்பது போல கமெண்ட் செய்து வருகின்றனர்..

ஒரே ஒரு இடுப்பு ஃபோட்டோதான் டோட்டல் தமிழ்நாடும் குளோஸ் என மீம் உருவாக்கி கமெண்ட் செய்துள்ளார் இவர். மேலும் சிலர் HD இமேஜ் இல்லையா? க்யூட்டா இருக்கு என்பது போல கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் பலர் இந்த புகைப்படத்தை கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரம்யா பாண்டியன் இதுபோன்று எத்தனை புகைப்படங்களைத் தான் போடுவார் என சிலர் சலித்துக் கொண்டுள்ளனர். பட வாய்ப்பு கிடைக்கலனா போதுமே உடனே ஃபோட்டோஷூட் நடத்திடுவீங்களே என சிலர் பேசிக்கொள்கின்றனர். ஜோக்கர் போன்ற நல்ல திரைப்படங்களில் நடிக்கும்போது கவனிக்காமல், புகைப்படம் போடும்போது கவனித்தால் யார் மீது தவறு எனவும் சிலர் கூறுகிறார்கள். எது எப்படியோ, ரம்யா பாண்டியன் மீண்டும் வைரலாக முடிவு செய்துவிட்டார் போலும்.

Advertisements

Next Post

குட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..!! என்ன ட்ரெஸ் இது?

Sun Mar 15 , 2020
அமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இது கோலம் என கேட்டுள்ளனர். அமலாபால் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். காரணம் அந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த உடைதான். இப்படி ஒரு உடையுடன் நீங்கள் தெருவில் நடக்கிறீர்களா? மும்பை காரியாவே மாறிட்டீங்களா என பலர் கேள்வியால் துளைத்துள்ளனர். வழக்கம்போல ரசிகர்களின் எந்த கேள்வியையும் கண்டுகொள்ளாமல் ஜாலியாக இருக்கிறார் அமலாபால். மும்பையில் சாலை ஓரத்தில் நடந்து செல்லும்போது எடுக்கப்பட்ட […]
%d bloggers like this: