சட்டை பட்டனை போடாம செம்ம செக்ஸி போஸ்… இன்ஸ்டாகிராமில் வைரலாகும் சாக்‌ஷி அகர்வால் புகைப்படம்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமான சாக்‌ஷி அகர்வாலுக்கு, தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆனால், ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் சாக்‌ஷி அகர்வாலுக்கு கிடைப்பதில்லை. தோழியாகவும், வில்லியாகவும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் க்யூட்டான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்த பாராட்டுக்களை பெற்ற சாக்‌ஷி அகர்வால், சமீப காலமாக ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை கலங்கடித்து வருகிறார். அதிலும், இன்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் செம்ம செக்ஸியாக உள்ளது.

ராஜா ராணி படத்துல பல் துலக்கிக் கொண்டு நைட்டியில் சந்தானத்தின் காமெடி காட்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சாக்‌ஷி அகர்வால், ரஜினியின் காலா அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நல்ல ரோலில் நடித்திருந்தார். மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், பிக்பாஸ் 3ம் சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

பாவாடை தாவணி, புடவை என ஹோம்லி லுக்கில் போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

பிக்பாஸ் 3க்கு பிறகு சாக்‌ஷி அகர்வாலுக்கு கணிசமாக படங்கள் வந்து கொண்டிருந்தாலும், ஹீரோயின் வாய்ப்பு பெரிய அளவில் இன்னும் கிடைக்கவில்லை. இதனால், தற்போது தனது ஹோம்லி லுக்கை கொஞ்சம் கொஞ்சமாக முன் அழகு லேசாக தெரியும்படி ஸ்பைசி கலந்து செக்ஸி லுக் போட்டோஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.

பிக்பாஸ் 3க்கு பிறகு சாக்‌ஷி அகர்வாலுக்கு கணிசமாக படங்கள் வந்து கொண்டிருந்தாலும், ஹீரோயின் வாய்ப்பு பெரிய அளவில் இன்னும் கிடைக்கவில்லை. இதனால், தற்போது தனது ஹோம்லி லுக்கை கொஞ்சம் கொஞ்சமாக முன் அழகு லேசாக தெரியும்படி ஸ்பைசி கலந்து செக்ஸி லுக் போட்டோஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக கிளாமர் லுக்கிற்கு மாறி வந்த சாக்‌ஷி அகர்வால், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சின்ன டவுசர் அணிந்து, மேலே வெள்ளை சட்டையில் பட்டன் போடாமல், முன் அழகும் உள்ளாடையும் தெரியும் படி செம்ம செக்ஸியாக ஒரு போஸ் கொடுத்து இளைஞர்களை கிரங்கடித்து வருகிறார்.

Advertisements

fogpriya

Next Post

நித்தியானந்தா கையால் பிரசாதம்..! தீயாய் பரவும் போட்டோஸ்..! கடுப்பான பாடகி..!

Tue Nov 26 , 2019
நித்தியானந்தா கையால் பிரசாதம் வாங்கியது தொடர்பாக பரவும் போட்டோ குறித்து பிரபல பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார். பாடகி சின்மயி கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே.. பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்த பாடலுக்காக முதல் படத்திலேயே தேசிய விருதும் பெற்றார் சின்மயி. அதனை தொடர்ந்து ஏராளமான பாடல்களை பாடி வருகிறார் சின்மயி. அதுமட்டுமின்றி தமிழ் மற்றும் […]
%d bloggers like this: