அரைகுறை ஆடையில் கையில் சரக்குடன் குளித்த நடிகை தீயாய் பரவும் போட்டோஸ்..!

மும்பை: நடிகை ஷாலினி பாண்டே வெட்டவெளியில் அரைகுறை ஆடையில் குளிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.இதனை தொடர்ந்து தெலுங்கு மட்டுமின்றி இந்தி மற்றும் தமிழ் படங்களிலும் அதிகளவு கமிட்டானார். தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் ஷாலினி பாண்டே சோஷியல் மீடியாக்களிலும் ஆக்ட்டிவாக உள்ளார்.

அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் ஷாலினி பாண்டே. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் குளியல் போட்டோ வைரலாகி வருகிறது.வீட்டின் திறந்தவெளி பகுதியில் பாத் டப்பில் பிகினி உடையில் படுத்தப்படி உள்ளார் ஷாலினி பாண்டே. மேலும் கையில் கிளாஸ் உடன் ஒய்யாரமாய் போஸ் கொடுதிருக்கிறார்.

மேலும் கோவாவில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள் கையில் சரக்குடன் ஜாலியாக விடுமுறையை கழிக்கிறீர்கள் போலவே என கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.ஷாலினி பாண்டேவின் இந்த போட்டோக்கள் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது. மேலும் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Advertisements

fogpriya

Next Post

'ஹரிஷ் கல்யாணுடன்' டேட்டிங் செய்ய ஆசை.. பிரபல நடிகை டுவீட்..!

Sun Dec 8 , 2019
நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் டேட்டிங் செய்ய ஆசை என பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான ரைசா வில்சன் தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் நடிகை ரைசா மற்றும் நடிகர் ஹரீஷ் கல்யாண் ஆகியோர் போட்டியாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் இணைந்து ’பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தில் […]
%d bloggers like this: