சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தையா இது?… அம்மாடியோ இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

ஸ்ரேயா சர்மா

சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப்படத்தில் கல்லூரிப் பருவத்தில் பூமிகாவை காதலித்து பின்பு ஜோதிகாவை திருமணம் செய்து கொள்வார்.அப்போது சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சிறு குழந்தையாக ஸ்ரேயா சர்மா நடித்திருப்பார்.

ஸ்ரேயா சர்மா

தற்போது ஸ்ரேயா வளர்ந்து  பிரபல நடிகையாக வலம் வருகிறார். அதன்பின் எந்திரன் படத்தில் கடைசி காட்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்ரேயா சர்மா
ஸ்ரேயா சர்மா
ஸ்ரேயா சர்மா
ஸ்ரேயா சர்மா


Advertisements

Next Post

நடிகர் சிம்புவுடன் நெருக்கமாக இளம் பெண்... யாரா இருக்கும்.. இணையத்தை கலக்கும் செல்பி போட்டோ..!!

Tue Jan 28 , 2020
நடிகர் சிம்பு இளம்பெண் ஒருவருடன் இருக்கும் போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது. நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தின் வேலைகளில் பிஸியாக உள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் மாநாடு படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். பெரும் தடைகளை தாண்டி இப்படத்தின் பணிகள் தொடங்க உள்ளது. இதற்காக உடல் எடையை குறைக்கும் பணியில் இறங்கியுள்ளார் சிம்பு. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் சிம்பு. […]

Actress HD Images

%d bloggers like this: