சட்டையை கழட்டி முன்னழகை காட்டும் “ஸ்ருஷ்டி டாங்கே”..

மேகா படத்தில் புத்தம் புது காலை பாடலுக்கு அழகாக நடனமாடி அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சேரன் நடிப்பில் வெளியாகவுள்ள ராஜாவுக்கு செக் படத்தில் நடித்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே அந்த படத்தை புரொமோட் செய்யும் விதமாக படுகவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.சட்டையை கழட்டி முன்னழகு தெரியும் படி அவர் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

2010ம் ஆண்டு வெளியான காதலாகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருஷ்டி டாங்கே, 2011ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் நடித்திருந்தார். ஆனால், மேகா படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். அதற்கு அடுத்தும் அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்தன. டார்லிங் மற்றும் தர்மதுரை படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன.

நடிகைகளுக்கு பட வாய்ப்பு குறைந்தாலோ அல்லது தாங்கள் நடிக்கும் புதிய படங்கள் ரிலீசாகிறது என்றாலோ, சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு, புதிய படத்திற்கான வாய்ப்புகளை தேடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஃபேஷனில் நாட்டம் கொண்ட ஸ்ருஷ்டி டாங்கேவும் தற்போது கவர்ச்சியின் எல்லைக்கே சென்று பாதி முன்னழகு தெரியும் வகையில் போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஸ்ருஷ்டி டாங்கே பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அந்த ட்வீட்டுகளை ஸ்ருஷ்டியும் ரீட்வீட் செய்துள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

பிரபல நடிகர் "தலைவாசல் விஜய்"- ன் மகள் செய்த சாதனை! பதக்கம் வென்று அசத்தல்..!

Fri Dec 13 , 2019
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தலைவாசல் விஜயின் மகள் ஜெயவீணா விஜய் நடப்பாண்டிற்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தலைவாசல் விஜய் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவராக விளங்குகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகர் தலைவாசல் விஜய் கடைசியாக 100% காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் […]

Actress HD Images

Advertisements