இந்தியாவில் எந்த மொழியின் மீதும் வெறுப்பு இருக்க கூடாது – சுஹாசினி

பள்ளிகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமானதால் தான் தமிழ் மொழியை கற்பது குறைந்துள்ளதாக நடிகை சுஹாசினி பேசியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ண சாரதா வித்யாலயா பெண்கள் பள்ளியில் மன அழுத்தம் குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த பள்ளியின் முன்னாள் மாணவியான நடிகை சுஹாசினி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் எந்த மொழியின் மீதும் வெறுப்பு இருக்க கூடாது என்றும் இந்தியையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

Advertisements

Next Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை நெருங்குகிறது..!

Fri Aug 16 , 2019
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை நெருங்கியுள்ளது. அதேசமயம் கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டதால் நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது.  கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து, பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்தும், விநாடிக்கு 3 லட்சம் கனஅடி வரை நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. தற்போது இரு […]

Actress HD Images

Advertisements