தான் இசையமைத்த பாடலைக் கேட்டு ‘ரஜினி’ பாராட்டியதாக இசையமைப்பாளர் டுவிட்..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கும் ரஜினி 168 படத்தின் படப்பிடிப்பு பாடலுடன் தொடங்கியதாகவும், தான் இசையமைத்த பாடலைக் கேட்டு ரஜினி பாராட்டியதாகவும் இசையமைப்பாளர் டி. இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தின் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள  தர்பார் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.
 இந்நிலையில், ரஜினியின் 168 வது படத்தை சிறுத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். 
 இந்நிலையில், இன்று, இப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங்,  அவர் இயற்றியுள்ள பாடலுடன் தொடங்கியுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர்  பதிவிட்டுள்ளதாவது : ’எளிமையான மனிதரான ரஜினியை சந்தித்தேன், முதல் நாள் சூட்டிங்கின் போது எனது பாடல் குறித்து அவர் என்னைப் பாராட்டினார்.அவரைச் சுற்றி ஒரு சுறுசுறுப்பு  உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

'மீரா' மிதுனோட பவரை பிடுங்கிய அரசு...இப்போ அந்த இடத்துல யாரு இருக்காங்க தெரியுமா?

Thu Dec 19 , 2019
ஊழல் தடுப்பு ஆணையத்தின் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை மீரா மிதுனின் இடத்திற்கு புதிய நபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். பிக் பாஸ் மூலம் பிரபலமானாலும், அதை அவரால் தமிழ் சினிமாவில் அறுவடை செய்ய முடியவில்லை. பல படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறி மும்பையில் செட்டிலானார். பாலிவுட்டில் எப்படியாவது முன்னுக்கு […]
%d bloggers like this: