ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா..

நடிகர் சூர்யாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திர சினிமாவிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. கிரிக்கெட் வீரர் தோனி தனக்கு பிடித்த தமிழ் நடிகர் யாரென்று கேட்டால் சூர்யாவின் பெயரை தான் சொல்வார். அந்த அளவுக்கு சூர்யாவிற்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது சூர்யா ஹிந்தி படம் ஒன்றில் ஒரு சிறிய ரோலில் நடிக்கவுள்ளார். மாதவன் நடிக்கும் நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்தில் தான் சூர்யா ஒரு சிறிய ரோலில் நடிக்கிறார். நம்பியை பேட்டி எடுக்கும் செய்தியாளராக அவர் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இதே படத்தில் நடிகை சிம்ரனும் முக்கிய ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

பிக்பாஸில் இந்த வாரம் வெளியே போனது இவர்தான்.. லேட்டஸ்ட் தகவல்

Sun Aug 11 , 2019
பிக்பாஸ் 3வது சீசன் தற்போது 48 நாட்களை கடந்துள்ளது. இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா ஆகியோர் உள்ளனர். அவர்களில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் தற்போது உள்ளது. தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் நடிகை சாக்ஷி அகர்வால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். அது நாளை எபிசோடு ஒளிபரப்பாகும்போது உறுதியாக தெரிந்துவிடும். Advertisements

Actress HD Images

%d bloggers like this: