திரைப்பட ‘விநியோகஸ்தர்’ சங்க தேர்தலில் “டி.ராஜேந்தர்” அணி வெற்றி..!

சென்னை, திருவள்ளுவர் செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி. ராஜேந்தர் அணி வெற்றிபெற்றுள்ளது. சினிமா பிரபலங்களில்  பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை, திருவள்ளுவர் செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் 532 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.இன்று, அண்ணா சாலை மீரான சஹிப் தெருவில் உள்ள  திரைப்பட விநியோகஸ்தர் சங்க அலுவகத்தில் தேர்தல் நடைபெற்றது.
 இந்த தேர்தலில், 16 கமிட்டி உறுப்பினர்களை உள்ளடக்கிய பொறுப்புகளுக்கு நடிகர் டி. ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும்,அருள்பதி என்பரின் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன.இதில், டி. ராஜேந்தர் 232 வாக்குகள் பெற்று அருள்பதியை விட வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
 இந்நிலையில், டி. ராஜேந்திரன் அவரின் வெற்றிக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

fogpriya

Next Post

நடிகர் "ராகவாலாரன்ஸு"-க்கு 5 ரூபாய் டாக்டர் விருது..!

Mon Dec 23 , 2019
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், சமூக ஆர்வலர், நடன இயக்குநர் என பன்முகங்களை கொண்டவர் ராகவா லாரன்ஸ் ஒரு நடிகராக தன் நடிப்பிற்காக பெறும்  விருதுகளை விட அந்நடிகரின் சமூக சேவைகளுக்காக பெறும் விருதுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் நடிகர் லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருதை வழங்கி கெளரவித்திருக்கிறது தாயன்பு ட்ரஸ்ட்.  சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவைசெய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் […]

Actress HD Images

%d bloggers like this: