எந்த அம்பாளையும் நான் நம்பறது இல்லை..!! பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக்…

தொலைக்காட்சி தொடர்கள் தான் வீட்டில் உள்ள பெண்களுக்கு பொழுதுபோக்கு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்களை கவரும் வகையில் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்படுகின்றது. அன்று முதல் இன்று வரை தொலைக்காட்சியில் நடிக்கும் பல பேர் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு அவர்களின் நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். சினிமாவில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவிற்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் கொடுக்கபடுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் சீரியல் பார்க்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு சின்னத்திரை ஷில்பாவை தெரியாமல் இருக்க முடியாது. இவர்கடத்த இருபது வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரை உலகில் உள்ளார். தொடர்கள் பார்க்கும் அனைவர்க்கும் இவரின் முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவர் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாகி விட்டார். “மெல்ல திறந்தது கதவு ” தாமரை,உள்பட பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறிய போது: எங்க அப்பாவை போல ஒரு நேர்மையாளரை எது வரை நானும் என்னுடைய அக்காவும் பார்க்கவில்லை.

Advertisements

Next Post

"ஏன் நீங்க முட்டாள்ன்னு நிரூபிக்கிறீங்க".... ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு குஷ்பு பதிலடி..!!

Wed Jan 22 , 2020
பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது என்று ரஜினிகாந்த் கூறியதற்கு நடிகை குஷ்பு பாராட்டு தெரிவித்துள்ளார். துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு பெரியார் சேலத்தில் நடத்திய மாநாட்டில் இந்துக்களின் கடவுளான ராமர் மற்றும் சீதை படங்களை செருப்பால் அடித்தார். அதுதொடர்பாக செய்தி வெளியிட்ட துக்ளக் இதழுக்கு அப்போதைய கருணாநிதி அரசு தடைவிதித்தது என்று பேசியிருந்தார். இந்தப் பேச்சு […]

Actress HD Images

%d bloggers like this: