“தம்பி” படம் உணர்த்தும் கதை..!

15 வருடங்களாக காணாமல் போன தம்பியை நினைத்து எங்கும் அக்காவின் கதை மற்றும் தனது மகன் மீண்டும் வர வேன்டும் என்று என்னும் அப்பாவின் கதையும் என்றும் சொல்லலாம்.

தம்பி என்ற தலைப்பு சீமான் இயக்கிய 2006 வருடத்தின் மாதவன் படத்திற்கு வைக்கபட்டு இருந்தது ,அந்த தலைப்பை மீட்டெடுத்து இந்த படத்தில் வைத்து இருக்கிறார்கள் .அது ஒரு அரசியல் படம் இது அப்படியே அதற்கு எதிரான ஒரு குடும்ப படம். இன்னும் சொல்ல போனால் குடும்ப அரசியல் படம். ஜோதிகாவின் தம்பி 15 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போகிறான். அவனை மீண்டும் தங்களது குடும்பத்தினர் உடன் இணைக்க நிணைக்கிறார் அப்பா சத்யராஜ். அம்மா சீதா பாட்டி செளகார் ஜானகி தங்களது மகன்/பேரன் வருவான் என்று நம்புகின்றனர் கடைசியில் தங்களுடன் இணைந்தார்களா? , தம்பி ஏன் விட்டை விட்டு சென்றான் போன்ற பல கேள்விகளும் அதற்கு பதில்களும் உள்ளன தம்பி படத்தில்.

கோவாவில் சுற்றுலா கைடாக இருப்பவர் தான் கார்த்தி அவரை தன் மகன் என்று நினைத்து வீட்டிற்கு அழைத்து வருகிறார் அப்பா சத்யராஜ்.ஆனால் கார்த்தி அவர்களது உண்மையான மகன் இல்லை என்பது சத்யராஜ்க்கு மட்டும் தெரியும்.கார்த்தியை தங்களது சொந்தம் என்று குடும்பத்தில் மெல்ல மெல்ல அவரை எற்று கொள்கிறார்கள்.நிகிலா விமல் தன் காதலன் சரவணன் வருகிறான் என்று மிகவும் சந்தேஷப்படுகிறார்.வந்திருப்பது சரவணன் என்று நினைத்து அவரை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. அவர்களிடம் இருந்து சரவணன் ஆக வரும் கார்த்தி தப்பிப்பாரா. உண்மையான சரவணன் வந்தால் கார்த்தி நிலைமை என்ன ஆகும்.ஏன் முதலில் அவர் வீட்டை விட்டு ஓடிப்போனர். இவ்வளவு காலம் எங்கு இருந்தார் போன்ற பல கேள்விகளுக்கு என்ன பதில் என்பதே மீதி கதை

Advertisements

fogpriya

Next Post

தந்தையை பெருமைப்பட வைத்த நடிகர் "சூரி"-யின் மகன் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் பாராட்டு ..!

Sat Dec 21 , 2019
நடிகர் சூரியின் மகன்14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி சிறந்த ஆட்டக்காரர் என்ற விருதை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கையிலிருந்து பெற்றுள்ளார். மதுரை கிரிக்கெட் அசோசியேசன் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் தொடரை மதுரையில் நடத்தியது. இதில் கலந்து கொண்ட பல வீரர்களில் நடிகர் சூரியின் மகனும் ஒருவர். அதுமட்டுமில்லாமல் இந்த தொடரிலேயே சிறப்பாக விளையாடிய பிளேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கையால் விருது வழங்கப்பட்டது. இந்த புகைப்படத்தை நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெருமிதம் […]

Actress HD Images

%d bloggers like this: