பிக்பாஸ் புகழ் பாடகி ரம்யாவு-க்கு குழந்தை பிறந்தது…!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 மூலம் பிரபலமானவர் பாடகி என்.எஸ்.கே ரம்யா. எல்லோரிடனும் அன்பு கொண்டு வந்த அவர் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற சண்டை சச்சரவுகளில் இருக்க பிடிக்காமல் வெளியேறினார். ஆனால் அவரை ஒரு பாடகியாக பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். கோடான கோடி பாடல் இன்னும் யாராலும் மறக்க முடியாதது. கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் தன் காதலரான நடிகர் சத்யாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். நண்பர்களும், உறவினர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Advertisements

Next Post

பார்த்துமா ஜிப் கழண்டுட போகுது... நெட்டிசன்கள் ட்ரோல்.. 'இஷா குப்தா'-வின் ஹாட் மோனோகினி புகைப்படம் வைரல்...!!

Wed Jan 15 , 2020
பாலிவுட் நடிகை இஷா குப்தாவின் ஹாட் மோனோகினி புகைப்படம் வைரலாகி வருகிறது. ரஸ்டம், பாட்ஷாவோ படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை ஈஷா குப்தா எப்போதுமே சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நீச்சல் குளத்தில் குளிக்கும் இஷா குப்தா தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். பிரபல பாலிவுட் நாயகி இஷா குப்தா […]

You May Like

%d bloggers like this: