நானா இருந்தா செருப்பால அடிச்சி இருப்பேன்…. கழட்டிவிடுறதுக்கு Silly Reasons சொல்லிட்டு இருக்கான்….! தர்சனை வெளுத்து வாங்கிய வனிதா விஜயகுமார்…

நடிகர்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள்தான் வனிதா விஜயகுமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர். வனிதா தமிழில் முதன்முதலாக விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ என்ற படத்தில் தான் அறிமுகமானார். இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அதிகளவு பிரபலமாவதற்கு முக்கிய காரணம் வனிதா. மேலும்,பிக் பாஸ் வீட்டிற்கு வந்து கொஞ்ச நாட்களிலேயே வனிதாவினால் பயங்கர பிரச்சனைகள், சர்ச்சைகள் தோன்றினார். இதனால், மக்கள் வனிதாவை வெறுக்கவும் ஆரம்பித்தார்கள். வனிதா குறித்து பல விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள். உண்மையில் தப்போ சரியோ தனக்கு என்ன தோணுதோ வனிதா விஜயகுமார் கேமரா முன் தைரியமாக பேசுவார். தர்ஷன் – சனம் ஷெட்டி பஞ்சாயத்து உலகறிந்த விஷயம். இது குறித்து வனிதா சமீபத்தில் அளித்த பேட்டியில்,

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு காதலி இருப்பதாக தர்ஷன் கூறியிருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தர்ஷன் தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் சனம் ஷெட்டி.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதாவிடன், நீங்கள் பிக்பாஸில் இருக்கும் போதே ஷெரின் தர்ஷனுடன் (affair)ல் இருக்கிறாள் என்று சொல்லியிருக்கிறீர். இப்போது அதுவே நடந்துள்ளது. இதை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர் என கேட்டதற்கு, ” சனம் ரொம்ப நல்ல பொண்ணு ..என்கிட்ட நிறைய ஷேர் பண்ணியிருக்கா, சனம் மீது எனக்கு மிகுந்த மரியாதையை உள்ளது. காரணம் , தர்ஷனை நம்பி அவனுக்காக, அவனது வளர்ச்சிக்காக படம் எடுத்திருக்கிறார்.பிக்பாஸ் வீட்டில் நான் ஷெரினிடம் சொல்லியிருந்தேன். அவனுக்கு வெளியில் வேறு ஒரு பெண் இருக்கிறார். நீ விட்டு விடு என்று எனக்கு தர்ஷன் மீது க்ரஷ் தான் என கூறினால்.

தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என தர்ஷன் கூறினான். ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும். யார் மீது தப்புன்னு சொல்லுறதுக்கு எனக்கு உரிமை இல்லை.எங்கபோனாலும் கூடவே கூப்பிட்டு போன்னு சொல்லி ப்ரஸ்ஸர் கொடுத்தாளா..?இப்படியெல்லாம் என்கிட்ட தர்ஷன் சொன்னானா நான் செருப்பு எடுத்து அடிச்சுடுவேன். சில்லி ரீசன் சொல்லிட்டு இருக்குறான். சனம் இது எல்லாத்தையும் என்கிட்ட சொல்லியிருக்கிறாள். அவள் ரொம்ப தைரியனமான பெண்.ஒரு பெண்ணா அவளை நான் மதிக்குறேன் என கூறினார் வனிதா.

Advertisements

Next Post

நெய்வேலிக்கு பறந்த ஐடி டீம்.... இன்னோவா கார்..!! நடிகர் "விஜயை" ‘கொத்தாக’ அள்ளி சென்னை கிளம்பிய டீம்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Thu Feb 6 , 2020
நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அப்படியே தூக்கி காரில் உட்கார வைத்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட நடிகர் விஜயை வருமான வரித்துறை துருவி, துருவி விசாரித்து வருகின்றனர். சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 22 இடங்களில், நேற்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகர் ஏ.ஜி.எஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, ‘பிகில்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்க்கு அளிக்கப்பட்ட சம்பளம் தொடர்பான […]
%d bloggers like this: