தன்னை ஆண்டி என்று அழைத்த நபரை வச்சி செஞ்ச வரலக்ஷ்மி சரத்குமார்…

போ டா போ டி என்ற படத்தின் மூலம் 2012ஆம் வருடம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வரலக்ஷ்மி சரத்குமார். சிம்புவுடன் மிக நெருக்கமாக இந்த படத்தில் நடித்திருப்பார்.இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்குப்பின் நான்கு வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் மீண்டும் தாரை தப்பட்டை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் கூட சரக்கும் தம்மும் என்று சில வ தந்திகள் கிளம்பியது. பாலா கொடுத்த அந்த பட வாய்ப்பிற்கு பின் அடுத்தடுத்து முன்னணி நடிகருடன் நடிப்பதற்கான வாய்ப்பு குவிந்தது.விக்ரம் வேதா படத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்து இருந்த கதாபாத்திரம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. பின்பு சண்டக்கோழி 2, சர்க்கார், மாரி-2 என்று அ டுக் க டு க்காக படங்கள் வெளிவந்து அவரது மார்க்கெட் தமிழ்சினிமாவில் எகிறி விட்டது என்றே கூறலாம்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் வாய்ப்புகள் கொடுக்கிறோம் என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் கூ றியதாக ப ர ப ரப்பை ஏற்படுத்தினார்.இந்நிலையில், இவரது பிறந்தநாளான மார்ச் 5-ம் தேதியன்று பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தனர்.

ஒரு நெட்டிசன் மட்டும் “ஆன்ட்டி” உங்களுக்கு 35 வயசா..? என அவரது வயதை கி ண்டல டித்தார்.நம்ம ஊ ரில் அ டி க் க டி ஒரு வி ஷயம் சொல்வார்கள். பெண்களிடம் அவர்களுடைய வயசை கேக்க கூடாது..! ஆண்களிடம் அவர்களுடைய சம்பளம் எவ்வளவு என்று கேட்க கூடாது..! என்று. இது தெரியாத அந்த நபர் வரலக்ஷ்மியின் வயதை கேலி செய்யும் படி கருத்து பதிவி ட்டதால் க டுப்பான வரலக்ஷ்மி, “யெஸ், அங்கிள் ஏ தாவது பிரச்னையா..?” என்று அவரை திருப்பி கலாய்த்துள்ளார்.

Advertisements

Next Post

ஆரஞ்சு நிற உடையில்.. கர்ச்சியை வெளிப்படுத்திய பிரபல நடிகை பூஜா ஹெக்டே..!!

Fri Mar 13 , 2020
‘ஹவுஸ்ஃபுல் 4′ (ஹிந்தி) படத்துக்கு பிறகு பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘அல வைகுந்தபுரமுலோ’ (தெலுங்கு). இதில் கதாநாயகனாக ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், ஜெயராம், சமுத்திரக்கனி, தபு, ராஜேந்திர பிரசாத், சுனில், நவ்தீப், பிரம்மாஜி, ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, ராகுல் ராமகிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இதற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு […]
%d bloggers like this: