விஜய் மற்றும் மாளவிகா மோகனன்… இருவரின் புகைப்படம் வைரல்..மாஸ்டர் ஷூட்டிங்….

விஜய் தற்போது நடித்துவரும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. விஜய் சேதுபதி வீடியோ ஒன்றும் லீக் ஆகி சென்ற வாரம் வைரலானது. இந்நிலையில் தற்போது மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று தற்போது கசிந்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் விஜய் மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

Advertisements

Next Post

'வலிமை' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்கிறாரா?..

Mon Jan 20 , 2020
அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மிண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். ‘வலிமை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, போனி கபூர் தயாரித்து வருகிறார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்துள்ளது. இதில் ஒரு சண்டைக் காட்சியையும் மற்றும் சில காட்சிகளையும் படமாக்கி முடித்தது படக்குழு. இந்தப் […]

Actress HD Images

%d bloggers like this: