“உலக மகளிர் தின விழாவில்” பெண்கள் பாதுகாப்பு பேரணியில் “நயன்தாரா” பங்கேற்பு.! வைரலாகும் புகைப்படங்கள்…

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் நயன்தாரா, பலவித போராட்டங்கள், ஏமாற்றங்களை கடந்து தான் இந்த இடத்தை அடைந்துள்ளார் என்பது இவரது கூடுதல் பெருமை. இந்நிலையில் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் வருமான வரித்துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகை நயன்தாரா கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். இதுக்குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா
Advertisements

Next Post

ஜோதிகா-வின் "பொன்மகள் வந்தாள்" செகண்ட் லுக் ரிலீஸ்..!!

Sun Mar 8 , 2020
ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் இரண்டாம் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. ‘ராட்சசி’ ‘ஜாக்பாட்’ படங்களைத் தொடர்ந்து ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரிக்கும் இப்படத்தை ஜேஜே ஃபெட்ரிக் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட இயக்குநர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் படப்பிடிப்பு […]
%d bloggers like this: