கலோரிகள் குறைந்து உடல் ஒல்லியாக வேண்டுமா..? இந்த 4 டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!!!

உடல்  எடை அதிகமாக   உள்ளவர்கள் எடையை  குறைக்க அதிகமாக ஜிம்மிலேயே  இருக்கின்றனர். மற்றொரு முறையாக  கடினமான உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். இதனால்  என்ன பாதிப்பு வரும் நீங்கள் நினைக்கலாம். கடினமான  உடற்பயிற்சிகளை நீங்கள் கையாளும் போது, அது உங்கள்  உடலை மிகுந்த அளவு பாதிக்கப்படுகிறது. இன்னும்  சிலர் காலை  உணவுகளை தவிர்க்கின்றனர், இப்படி  செய்தீர்கள் என்றால் உங்கள் உடல்  எடை அதிகரிக்குமே தவிர, குறைய செய்யாது. உங்கள்  உடலில் உள்ள  கலோரிகளை குறைக்க நீங்கள் கீழே  கொடுக்கப்பட்டுள்ள 4 பயிற்சிகளை  செய்தால் போதுமானது. உங்கள் உடலில்  உள்ள அதிக அளவு கலோரிகள் குறைக்கப்பட்டு, நீங்களும்  உடலை ஸ்லிம் -ஆக வைத்துக் கொள்ளலாம்.

நீச்சல்  பயிற்சி:

  • நீர்  காற்றை  விட அடர்த்தியான ஒன்றாகும். அவை  உங்கள் முதுகு, தோள் மற்றும் கோர்  போன்ற பகுதிகளுக்கு அதிகமான வேலைகளை தருகிறது.
  • நீங்கள் தினமும்  10 தடவை நீச்சல்  பயிற்சி செய்தால் உடலில்  உள்ள கலோரிகள் சீக்கிரம் குறைந்துவிடும்.
  • குறிப்பு:  ஒருவரின் உடல் எடையை  பொறுத்தும் , அவரின் உடல் அளவை  பொறுத்தும் கலோரிகள் குறைவதால் மாற்றமடையும். எனவே  நீங்கள் தொடர்ச்சியாக நீச்சல் பயிற்சி செய்து வரலாம்.



சைக்கிள்  பயிற்சி:

  • நீங்கள்  சைக்கிள் ஓட்டும் போது,  நிலப்பரப்புக்கு எதிரான விசையைதான்  நீங்கள் கொடுக்க வேண்டும்.
  • வேகம், எதிர்ப்புநிலை  போன்றவை உங்களுடைய தசைகளுக்கு   வலிமையை தருகின்றன. அதனால் சைக்கிள்  ஓட்டும் போது வேகமாகவும் ஓட்டலாம். இப்படி செய்தால்  உங்கள் உடலில் உள்ள கலோரிகள் குறைந்துவிடும். ஆனால்  முட்டிகளுக்கு வலி ஏற்படாதவாறு சைக்கிள் ஓட்டுவது உங்களுடைய  உடம்புக்கு நன்மையை தரும்.
  • 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக   சைக்கிள் ஓட்டினால் 350 முதல் 450 கலோரிகள்  வரை ஒரு ஆளுக்கு குறையும். ஆனால் இது உங்கள்  உடல் எடையை வைத்து மாறுபடும்.

படிக்கட்டு  ஏறுவது:

  • உங்கள் எடையை  குறைக்க எளிமையான  வழி, படிக்கட்டில் ஏறுவது ஆகும்.
  • அதிகமாக  லிப்ட் உபயோகிப்பதை  விட படிக்கட்டில் ஏறிச்  செல்லுங்கள்.இது உங்கள் கலோரிகளை  குறைக்க எளிமையான வழியாகும். இடைவேளை  சமயங்களில் ஒரு 30 விநாடிகளாவது படிக்கட்டில்  ஏறி இறங்குங்கள்.

நடைப்பயிற்சி:

  • உங்களுக்கு  வசதியான முறையில்  நீங்கள் நடைபயிற்சி  செய்து கொள்ளலாம். சிலர்  வேகமாக நடப்பார்கள், மெதுவாக  நடப்பார்கள். உங்கள் உடலிற்கும், எடைக்கும்  தகுந்தாற்போல் நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
  • அதிகமாக  நடைப்பயிற்சி மேற்கொண்டீர்கள் என்றால், ஒரு வாரத்திற்கு உங்களுக்கு  3500 கலோரிகள் வரை குறையும், இது சுமாராக 10,000 படிக்கட்டுகள் ஏறுவதற்கு  சமம்.
Advertisements

Next Post

நடிகை "காஜல்" அகர்வாலின் மெழுகு சிலை கூட கவர்ச்சியா இருக்குப்பா..? எது காஜல்? எது காஜலின் மெழுகு சிலை குழப்பத்தில் ரசிகர்கள்..!

Thu Feb 6 , 2020
தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை […]
%d bloggers like this: