இது ஒரு “சூப்ப்ர் ஹீரோ” கதை.. சிவகார்த்திகேயன் “புது வேடம்”..

கிறிஸ்துமஸ்க்கு வர இருக்கிற நம்ம சிவகார்த்திகேயன் படம் “சூப்பர் ஹீரோ”, இது ரொம்ப மாறுபட்ட கதையாம்; 
கல்யாணி பிரியதர்ஷன் ஜோடியா நடிக்கிறாங்க, இதுல சிவகார்த்திகேயன் நம்ம சுட்டீஸ்க்கு பிடிச்ச “ஜாக்கிஜான்” போல பெரிய சாகசங்கள் செய்யவரோ-னு சுட்டீஸ் ரொம்ப எதிர்பார்க்குறாங்க..  அட.. கிறிஸ்துமஸ் வர காத்திருந்துதான் பார்ப்போமே..!!

Author: Francis V

Advertisements

Next Post

நான் நிம்மதியா வாழ, பாதுகாப்பு கொடுங்க.. ஜெ. தீபா..

Tue Aug 6 , 2019
ரிசண்ட பல சர்ச்சைக்குள்ள மாட்டி கொண்ட ஜெ. தீபா,  எம்.ஜி.ஆர். அம்மா பேரவையை, அ.தி.மு.க வுடன் இணைத்து உள் கட்சிக்குளாக கலகத்தை ஏற்படுத்தி, சில நாட்கள் முடிய: நான் அரசியலைவிட்டு முழுவதுமாக விலகுகிறேன் என்று அடுத்த கலகத்தை ஏற்படுத்தினார்; இப்பொழுது “நான் நிம்மதியா வாழ, பாதுகாப்பு கொடுங்க சார்” என்று கமிஷ்னரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம். “சம்பாரத்தான் கலக்கி சாப்பிட்ட ருசியா இருக்கும், அதுபோல அரசியலில் கலகத்தை ஏற்படுத்தினால் தான் நம்ம […]
%d bloggers like this: