ஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன? இன்னைக்கு இப்படி நடந்துக்கிற? என்னதான் உன் பிளான்?!

Advertisements
Advertisements

சென்னை: கவினை கடந்த வாரம் ஏமாற்றிவிட்டதாக கூறி காய்ச்சி எடுத்த லாஸ்லியா மீண்டும் அவருடன் க்ளோஸாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் லாஸ்லியா நாளுக்கு நாள் மக்களிடம் பெற்றுள்ள பெயரை கெடுத்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார் லாஸ்லியா. பின்னர் அத்தனை ஆண்கள் உள்ள பிக்பாஸ் வீட்டில் கவினுடன் மட்டும் மிகவும் க்ளோஸாக இருந்தார். கவின் என்ன சொன்னாலும் கெக்கபிக்க என சிரித்தே காரியத்தை சாதித்தார்.

Advertisements
Advertisements

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

அந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்

Tue Jul 30 , 2019
சென்னை: காமெடி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் தயங்குகிறார்களாம். காமெடி நடிகர் ஒருவர் சுபயோக சுபதினத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டதா என்று சிலர் கிண்டல் செய்தனர். அதை எல்லாம் நடிகர் காதில் வாங்கவில்லை. அவரை தேடி தொடர்ந்து ஹீரோ வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பெரிய லெவலுக்கு வர வேண்டும் என்று நடிகர் விரும்புகிறார். தான் இத்தனை […]
Advertisements