ஐக்கிய நாட்டுசபையில் இந்தியா கையெழுத்திடுமா?.. தாயகம் திரும்பிய பெண்கள் கண்ணீர் பேட்டி..!!

வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்கள், தகுதியற்ற ஏஜண்டுகள் மூலம் வெளிநாடு செல்வதால், சரியான வேலையும் இல்லாமல்,  சரியான சம்பளமும் இல்லாமல், சாப்பாடு, கழிவறை கூட இல்லாமல் அடிமைபோல நடத்தபடுக்கிறார்கள்,

அதுமட்டும் இல்லங்க “வெளிநாட்டுல எங்கள அடிச்சி ரொம்ப கஷ்டப்படுத்துனாங்க, யாருக்கும் தெரியாம எங்க உறவினர்கள் மற்றும் வீட்டு வேலை தொழிலாள்ர்கள் இயக்கம் மூலமாகவும் எப்படியோ இந்தியாவுக்கு வந்து சேர்ந்தோம்” எங்களபோல யாரும் இப்படி கஷ்டபடாம இருக்கனும்னா?  வெளிநாடு செல்லும் தொழிலாளர் பாதுகாப்புக்காக ஐக்கிய நாட்டுசபையில் இந்தியா கையெழுத்திட வேண்டும், என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்கள்.

Author: Francis V

Advertisements

Next Post

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோஸ் சம்பளம் எவ்வளவு? | Tamil Heros top 5 Salary | Full On Galatta

Tue Aug 6 , 2019
Advertisements
%d bloggers like this: