நான் நிம்மதியா வாழ, பாதுகாப்பு கொடுங்க.. ஜெ. தீபா..

ரிசண்ட பல சர்ச்சைக்குள்ள மாட்டி கொண்ட ஜெ. தீபா,  எம்.ஜி.ஆர். அம்மா பேரவையை, அ.தி.மு.க வுடன் இணைத்து உள் கட்சிக்குளாக கலகத்தை ஏற்படுத்தி, சில நாட்கள் முடிய: நான் அரசியலைவிட்டு முழுவதுமாக விலகுகிறேன் என்று அடுத்த கலகத்தை ஏற்படுத்தினார்; இப்பொழுது “நான் நிம்மதியா வாழ, பாதுகாப்பு கொடுங்க சார்” என்று கமிஷ்னரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம்.


“சம்பாரத்தான் கலக்கி சாப்பிட்ட ருசியா இருக்கும், அதுபோல அரசியலில் கலகத்தை ஏற்படுத்தினால் தான் நம்ம பேரு நிக்குமோ என்னவோ..!!”

Author: Francis V

Advertisements

Next Post

ஐக்கிய நாட்டுசபையில் இந்தியா கையெழுத்திடுமா?.. தாயகம் திரும்பிய பெண்கள் கண்ணீர் பேட்டி..!!

Tue Aug 6 , 2019
வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்கள், தகுதியற்ற ஏஜண்டுகள் மூலம் வெளிநாடு செல்வதால், சரியான வேலையும் இல்லாமல்,  சரியான சம்பளமும் இல்லாமல், சாப்பாடு, கழிவறை கூட இல்லாமல் அடிமைபோல நடத்தபடுக்கிறார்கள், அதுமட்டும் இல்லங்க “வெளிநாட்டுல எங்கள அடிச்சி ரொம்ப கஷ்டப்படுத்துனாங்க, யாருக்கும் தெரியாம எங்க உறவினர்கள் மற்றும் வீட்டு வேலை தொழிலாள்ர்கள் இயக்கம் மூலமாகவும் எப்படியோ இந்தியாவுக்கு வந்து சேர்ந்தோம்” எங்களபோல யாரும் இப்படி கஷ்டபடாம இருக்கனும்னா?  வெளிநாடு செல்லும் தொழிலாளர் பாதுகாப்புக்காக ஐக்கிய […]
%d bloggers like this: