பிக்பாஸில் இருந்து வெளியே போனது இவர்தான்! லேட்டஸ்ட் தகவல்.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்

Advertisements

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் யார் என்பது பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் சாக்ஷி, கவின், மதுமிதா, அபிராமி மற்றும் ரேஷ்மா எவிக்ஷன் பட்டியலில் உள்ளனர்.

அவர்களில் மதுமிதா காப்பாற்றப்படுவதாக கமல் சனிக்கிழமை எபிசோடில் அறிவித்துவிட்டார். இந்நிலையில் தற்போத ரேஷ்மா பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வந்துள்ளது.

கவின் அல்லது சாக்‌ஷி ஆகியோரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத இந்த ட்விஸ்ட் நாளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது .

Credits: Cineulagam

Advertisements

Next Post

பிக்பாஸ் ஸ்மோகிங் அறையில் என்ன உள்ளது தெரியுமா?- முதன்முதலாக வெளியான புகைப்படம்

Sun Aug 4 , 2019
பிக்பாஸ் வீட்டில் ஒரு அறையில் கேமரா இருந்தாலும் அதை மக்களுக்கு காட்ட மாட்டார்கள், புகைப்பிடிக்கும் அறை. நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே குழந்தைகள் எல்லாம் நிகழ்ச்சி பார்ப்பார்கள் எங்களுக்கும் சமூக அக்கறை உள்ளது, அந்த அறை நிகழ்வை மட்டும் காட்ட மாட்டோம் என கமல்ஹாசன் அவர்கள் கூறியிருப்பார். மூன்றாவது சீசன் வந்துவிட்டது இதுவரை காட்டியதில்லை. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சி அபிராமி ஸ்மோகிங் அறையில் உட்கார்ந்து அழ அவரை சமாதானப்படுத்த முகென் அங்கு […]
%d bloggers like this: