பிக்பாஸ் ஸ்மோகிங் அறையில் என்ன உள்ளது தெரியுமா?- முதன்முதலாக வெளியான புகைப்படம்

பிக்பாஸ் வீட்டில் ஒரு அறையில் கேமரா இருந்தாலும் அதை மக்களுக்கு காட்ட மாட்டார்கள், புகைப்பிடிக்கும் அறை.

நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே குழந்தைகள் எல்லாம் நிகழ்ச்சி பார்ப்பார்கள் எங்களுக்கும் சமூக அக்கறை உள்ளது, அந்த அறை நிகழ்வை மட்டும் காட்ட மாட்டோம் என கமல்ஹாசன் அவர்கள் கூறியிருப்பார்.

Advertisements

மூன்றாவது சீசன் வந்துவிட்டது இதுவரை காட்டியதில்லை. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சி அபிராமி ஸ்மோகிங் அறையில் உட்கார்ந்து அழ அவரை சமாதானப்படுத்த முகென் அங்கு சென்றார்.

அப்போது அந்த காட்சியில் ஸ்மோகிங் அறை காட்டியுள்ளனர், அதில் ஒரு ஓரத்தில் ஒரு தீப்பெட்டியும் மேலும், சிகிரெட் தூளை தட்ட ஒரு அலமாரியும் இருக்கிறது.

Advertisements

Next Post

பத்திரிகையாளர்களுக்கு பதிலடி தந்த ஜெயம் ரவி | Jayam Ravi Emotional Speech | #Comali

Sun Aug 4 , 2019
Advertisements
%d bloggers like this: