மகளை போல் கைதி தந்தை வேடம்.. மகளும் உடந்தையா..!!

பிரேசில் நாட்டின் ரியோ டீ ஜெனிரோ (Rio de Janeiro) சிறை பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலையாக கருதப்படுகிறது. இதில் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுபவர்களை அடைத்து வைப்பது வழக்கம், இங்கு தான் ‘ரெட் கமாண்ட்’ என்ற கடத்தல் கும்பலின் தலைவன் கிளாவினோ டா சில்வாவும் அடைக்கப்பட்டிருந்தான்.

Advertisements


இவரை பார்க்க அவரது 19 வயது மகள் அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. அண்மையில் அவரது மகள், சிறைக்கு வந்துவிட்டு வீடு திரும்ப முயன்றபோது, அவரது நடையில் வேறுபாடு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர் நடுக்கத்துடன் நின்றிருக்கவே, ஏதோ தவறு நடந்திருப்பதை அறிந்து அதிகாரிகள் அவரை தீவிர சோதனையிட்டதில் அது சில்வா என்றும், மகளை போல் சிலிக்கான் முகமூடி மற்றும் விக் முடி அணிந்து இருப்பதும் தெரிய வந்தது.


தன்னைப் பார்க்க வந்த மகளை சிறைக்குள் விட்டு விட்டு,அதிகாரிகளை ஏமாற்றி, சிறையிலிருந்து தப்பித்து விடலாம் என்று எண்ணீனார்போலும்
ஆனால் காவலர்கள் கைதியை மடக்கி பிடித்தனர்
மேலும் திடுக்கிடும் தகவலாக “சில்வா மீது ஒழுங்கு நடவடிக்கையும், மகள் தான் தந்தை தப்பிக்க உதவிருக்ககூடும் என்று மகள் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்”

Author: T J Akkini

Advertisements

Next Post

டெல்லி கண்ட 2- வது பெண் முதல்வர் உயிரும் மாரடைப்பால் பிரித்தது…7 முறை மக்களவை எம்.பி; டெல்லி முதல்வர்’ - சுஷ்மா ஸ்வராஜ்!

Wed Aug 7 , 2019
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 67. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர், இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான பா.ஜ.க பதவி ஏற்றபோது, உடல்நிலை பாதிப்பு காரணமாக அமைச்சர் பதவியை மறுத்தார். டெல்லி ஜன்பத் பகுதியில் வசித்து வந்த சுஷ்மா ஸ்வராஜுக்கு அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு 9.30 […]
%d bloggers like this: