மீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா?

தனுஷ் தமிழ் சினிமா தாண்டி பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். இவர் நடிப்பில் பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளிவந்த ராஞ்சனா வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் தனுஷ் அதை தொடர்ந்து பாலிவுட்டில் நடித்த ஷமிதாப் படம் அங்கு படுதோல்வியை சந்தித்தது.

தற்போது இவர் மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிக்கப்போவதாக பாலிவுட் வட்டாரங்களில் ஒரு செய்தி வந்துள்ளது.

இதில் தனுஷ் மட்டுமின்றி ஹிரித்திக் ரோஷனும் நடிக்கின்றார், பிரபல நடிகை சாரா அலிகானும் இப்படத்தில் நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்

Mon Jul 29 , 2019
சந்தானம் நடிப்பில் A1 படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் தமிழகத்தில் அனைத்து ஏரியாக்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றிநடைப்போடுகின்றது, முதல் நாள் ரூ 2 கோடி வரை இப்படம் தமிழகத்தில் வசூல் செய்தது. அதை தொடர்ந்து இரண்டாவது நாள் வசூல் அதைவிட அதிகரித்துள்ளது, ஆம், A1 இரண்டு நாட்கள் முடிவில் ரூ 4.5 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாக […]
%d bloggers like this: